தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை: பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காகவும், தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி தள்ளபடிகளை அறிவித்துள்ளது.
இதில் ஸ்னாப்டீல் நிறுவன தீபாவளி பண்டிகைக்குத் தன்னையே புதிதாக உருவாக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்காகத் தனது இணையதளத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும்போது சில கிஃப்ட் பொருட்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இதேபோல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களும் தனது தள்ளுபடிக்கான பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் திருவிழா
பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டே தள்ளுபடி விற்பனை
ஸ்னாப்டீல் நிறுவனத்தின் அன்பாக்ஸ் தீபாவளி சேல் விற்பனை



Click it and Unblock the Notifications