சென்னை: அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை 0.1 சதவீதம் குறைத்தது மத்திய அரசு.

தபால் அலுவலகத்தில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்கள், பிபிஎப், சுகன்யா சம்ரிதி திட்டம் என எல்லாத் திட்டங்களுக்கும் இந்த வட்டி குறைப்பு பொருந்தும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் பொது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) சேமிப்பு திட்டங்களில் 8.1 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் இப்போது 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திலும் 7.8 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 7.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்திலும் 8.6 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய சிறு சேமிப்பு திட்டங்களின் வீதிப் படி 2016 ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி விகிதம் மாற்றப்படும் என்று நிதி அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications