நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா அவர்களின் தலைவர் பணிக்காலத்தை மத்திய அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க உள்ளது.
தற்போது மத்திய அரசு எஸ்பிஐ வங்கியின் அதன் 5 கிளை வங்கிளை ஒன்றாக இணைக்கும் பணியில் தீவிரமாக உள்ள நிலையில், இவரது பணிக்காலத்தை 1 ஆண்டு நீட்டிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

2016ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை உலகளாவிய சந்தைக்கும் கொண்டு செல்லும் முயற்சியாக, எஸ்பிஐ வங்கியுடன் அதன் 5 கிளை வங்கிகளையும், பெண்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பார்திய மஹிளா வங்கியையும் இணைக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மத்திய அரசும், எஸ்பிஐ வங்கி தரப்பு இணைப்புக்கான பணிகளைச் செய்து வருகிறது.
இந்த வங்கி இணைப்பின் மூலம் எஸ்பிஐ வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 37 லட்சம் கோடி ரூபாயாக அதாவது 555 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக மாற்றப்போகிறது.
இதனுடன் இந்தியா முழுவதும் 22,500 வங்கி கிளைகளை, 58,000த்திற்கும் அதிகமான வங்கிக் கிளைகள் , 50 கோடி வாடிக்கையாளர்கள் என உலகச் சந்தையில் முக்கிய இடத்தைப் பெற உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications