பிரெக்ஸிட் எதிரொலி: 31 வருடச் சரிவில் பிரிட்டிஷ் பவுண்டு நாணயம்..!
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்த நாள் முதல் பிரிட்டன் நாட்டின் நாணயமான பவுண்ட் தொடர் சரிவை சந்தித்தது வந்தது.
இதன் எதிரொலியாகத் தற்போதும் அமெரிக்க டாலருக்கு எதிரான பிரிட்டன் பவுண்ட் மதிப்பு 31 வருடச் சரிவை சந்தித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஐரோப்பிய பகுதியில் அதிகளவில் புழக்கத்தில் இருக்கும் யூரோ நாணயத்திற்கு எதிராகப் பவுண்ட் மதிப்பு 3 வருடச் சரிவை எட்டியுள்ளது.

இன்றைய நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான பிரிட்டன் பவுண்ட் மதிப்பு 1.27 பவுண்டாகக் குறைந்துள்ளது. அதேபோல் இந்திய ரூபாய்க்கு எதிரான பிரிட்டன் பவுண்ட் 84.64 ரூபாய் வரை இன்று குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று லண்டன் பங்குச்சந்தையில் 42.07 புள்ளிகள் வரை சரிந்து 7,031.20 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications