இன்று ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய போட்டி நிலவி வருவதால் மேக்-மை-டிரிப் தனது ஆதிக்கத்தையும், வர்த்தகத்தையும் நிலைநாட்ட, Goibibo, Oyo, முசபீர் போன்ற முக்கியமான நிறுவனங்களுடன் போட்டி போடவும் தனது ஹோட்டல் புக்கிங் சேவையில் 70% அதிரடி கேஷ்பேக் ஆப்ஃரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த அதிரடி ஆஃபர் வாசகர்களுக்கு அளிக்க ஒன்இந்தியா கூப்பன்ஸ் நிறுவனமும் தமிழ் குட்ரிட்டன்ஸ் இணைந்துள்ளது. ஒன்இந்தியா கூப்பன்ஸ் நிறுவனத்தின் வாயிலாக ஒரு நாளுக்குச் சுமார் 2 லட்சம் பேர் ஆஃபர் மற்றும் கூப்பன்களைப் பயன்படுத்தி அதிரடியான சலுகைகளைப் பெறுகிறார்கள்.
இந்நிலையில் நீங்களும் இதன் மூலம் பயன்பெற கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.