இந்தியாவில் உள்ள படித்த பெண்களில் அதிகமானவர்கள் தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் உள்ளனர் என்றும் அதிலும் 53 சதவீத பெண்கள் நிறுவனர்கள் இந்த ஐந்து மாநிலங்களில் தான் உள்ளனர் என்றும் 2012 ஆண்டு சென்சஸ் கணக்கைப் பயன்படுத்தி இந்தியா ஸ்பெண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் பெண்கள் சதவீதம் மொத்தமாக 33% சதவீதம் மட்டுமே இந்த மாநிலங்களில் உள்ளன.
தமிழகம்
73.4 சதவீதம் படிப்பறிவு பெற்று மூன்றாவது இடம் பிடித்து உள்ள தமிழகத்தில் இந்திய அளவில் 13.5 சதவீத பெண்கள் சொந்தமாகத் தொழில் செய்து முதல் இடத்தை பிடித்து உள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளா
படிப்பறிவு பெற்ற பெண்களில் இரண்டாம் இடம் பிடித்து உள்ள கேரளாவில் 90 சதவீத பெண்கள் படித்து உள்ளதாகவும், அதில் 11 சதவீதத்தினர் சொந்தமாகத் தொழில் செய்து வருகின்றனர்.
மாகாரஷ்டிரா
மாகாரஷ்டிராவில் 75.9 சதவீதம் பெண்கள் படிப்பறிவு பெற்ற நிலையில் 8.2 சதவீதம் பெண்கள் மட்டுமே சொந்தமாக தொழில் செய்துவருகின்றனர்.
மேற்கு வங்கம்
70.5 சதவீதம் படித்த பெண்கள் இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் 10.3 சதவீதத்தினர் மட்டும் சொந்தமாக தொழில் துவங்கி நடத்தி வருகின்றனர்.
ஆந்திர பிரதேசம்
59.1 சதவீதம் படித்த பெண்கள் உள்ள ஆந்திர பிரதேசத்தில் 10.5 சதவீத பெண்கள் சொந்தமாகத் தொழில் துவங்கி நடத்தி வருகின்றனர்.
சட்டுபுட்டுன்னு 1 கோடி ரூபாய் சம்பாதிக்க அருமையான வழி..!
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications