ஜியோ இருந்தால் போதும் ஆகாயத்தில் பறக்கலாம்..!
மும்பை: ரிலையன்ஸ் ஜியோ இருந்தால் நீங்கள் டிஜிட்டல் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எல்லோரும் உங்களை அன்னார்ந்து தான் பார்க்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துவோர் அனைவரும் புது விதமான வாழ்க்கையை பெறுவதாக விளம்பரம் ஒன்று வெளியாகி உள்ளது.
ஜியோ நிறுவனத்தின் விளம்பர தூதரான ஷாருக்கானும் இந்த விளம்பரத்தில் அசத்துகிறார்.


Click it and Unblock the Notifications