ஸ்பெக்டர்ம் ஏலத்தில் ஜீயோவை பின்னுக்குத் தள்ளிய வோடாபோன்,ஏர்டெல்..!

டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்டர்ம் ஏலம் வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. 65,789.12 கோடி வரை விற்பனையாகி உள்ள காற்றலைகளில் மத்திய அரசு எதிர்பார்த்த வருவாய் வரவில்லை என்று கூரப்படுகிறது.

ஸ்பெக்டர்ம் ஏலத்தில் ஜீயோவை பின்னுக்குத் தள்ளிய வோடாபோன்,ஏர்டெல்..!

4ஜி காற்றலைக்கான இந்த ஏலத்தில் அதிகப்படியான காற்றலைகளை வொடாபோன் நிறுவனமும், அதற்கு அடுத்த படியாக ஏர்டெல் நிறுவனமும் வாங்கியுள்ளனர்.

புதிதாகத் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெரும் அளவில் காற்றலைகள் வாங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட குறைவான அளவே வங்கி உள்ளனர். ஐடியா நிறுவனம் ஜியோவை விடக் குறைவான அளவே காற்றலைகளை வாங்கி உள்ளனர்.

விலை அதிகம்

விலை அதிகம்

2300 மெகாஹெட்ஸ் காற்றலைகள் விற்பனைக்கு 7 மொபைல் போன் நிறுவனங்களுக்கு இடையிலும் பெரும் போட்டி நிலவியது. இதைல் 700 மெகா ஹெட்ஸ் மட்டுமே 4ஜி சேவைகளுக்கான காற்றலைகள் ஆகும். அரசு நிர்னையித்த விலை மிகவும் அதிகமாக மிகவும் அதிகமாக இருந்தால் விலையை குறைத்து மீண்டும் ஏலம் விடும் படி அணைத்து நிறுவனங்களும் கேட்டுக் கொண்டனர்.

 

 

யார் எவ்வளவு காற்றலைகளை வாங்கி உள்ளனர்?

யார் எவ்வளவு காற்றலைகளை வாங்கி உள்ளனர்?

வோடாபோன் நிறுவனம் அதிகபட்சமாக 20,000 கோடிக்கும், ஏர்டெல் நிறுவனம் 14,244 கோடிக்கும், ஜியோ நிறுவனம் 13,672 கோடிக்கும், ஐடியா நிறுவனம் 12,798 கோடிக்கும், டாடா டொகோமோ நிறுவனம் 4000 கோடிக்கும் 4ஜி காற்றலைகளை வங்கியுள்ளனர்.

இதர ரிலையன்ஸ் இன்ஃபோகாம், ஏர்செல் போன்ற நெட்வொர்க்குகளும் சொர்ப்ப அளவில் காற்றலைகளை வாங்கி உள்ளனர்.

 

வோடபோன், ஐடியா நிலை

வோடபோன், ஐடியா நிலை

வோடபோன் நிறுவனத்திற்கு மிகவும் நெருக்கடியான நிலை இரிந்த இந்த ஏலத்தில் தனது தாய் நிறுவனத்திடம் பெற்ற 47,700 கோடி பெறும் உதவியாக இருந்தது.

ஏற்கனவே பான் இந்தியா போன்றவை உடைய ஜியோவுடன் போட்டிப்போட ஐடியா நிறுவனத்திற்கு அதிகப்படியான 4ஜி பேண்ட்வித் தேவைப்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

பிர்லா

பிர்லா

ஐடியா நிறுவனம் 890 மெகாஹெட்ஸ் காற்றலையுடன் தேவையான அளவு ஸ்பெக்டர்ம் கவரேஜ் உடன் உருப்பதாக ஐடியா செல்லுலாரின் தலைவர் குமார மங்கலம் பிர்லா கூறியுள்ளார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

நாங்கள் இந்த ஸ்பெக்டர்ம்களை வாங்கி உள்ளதன் மூலம் எல்லா ஐபி தரவுகளிலும் மிகவும் கம்பீரமான நிலையில் உள்ளோம் இதை வைத்துக் கொண்டு எங்களால் உலகத்தரம் வாய்ந்த சிறப்பான சேவையாய் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஏலம்

ஏலம்

31 சுற்று வரை நடந்த இந்த ஏலத்தில் 964.8 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்துள்ளதாகவும், ஒவ்வொரு நிறுவனமும் தங்களது தேவைக்கு ஏற்றவாறு காற்றலைகளை வாங்கி உள்ளதாகவும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

700 மெகாஹெட்ஸ் பேண்டு

700 மெகாஹெட்ஸ் பேண்டு

700 மெகா ஹெட்ஸ் பேண்டு நெட்வொர்க்கின் விலையைக் குறைக்க ஏர்டெல் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. 700 மெகாஹெட்ஸ் பேண்டு மூலம் அதிக தரமான டிஜிட்டல் சேவையை வழங்க இயலும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+