மும்பை: இந்தியாவின் அன்னிய செலவானி இருப்பு செப்டம்பர் 30ஆம் தேதி முடிவில் 371.99 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 23ஆம் தேதி 370.76 பில்லியன் டாலராக இருந்து நாட்டின் அன்னிய செலவாணி இருப்பு செப்டம்பர் 30ஆம் தேதி 371.99 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதி படி நாணய இருப்பு 346.71 பில்லியன் டாலராகவும், தங்கத்தின் இருப்பு 21.40 பில்லியன் டாலராகவும், சிறப்புக் கடன் வாயிலான இருப்பு அளவு 1.48 பில்லியன் டாலர் மற்றும் ஐஎம்எப் இருப்பு அளவு 2.38 பில்லியன் டாலராக உள்ளது.
அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்ட நிலையில் இந்திய சந்தையில் இருந்து அதிகளவிலான அன்னிய முதலீடு வெளியேறியது, ஆனால் பெடரல் வங்கி கூட்டத்தின் முடிவில் தனது முடிவை மாற்றியதால் மீண்டும் இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரிக்கத் துவங்கியது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் 7 நாட்களில் அன்னிய முதலீட்டு அளவு சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவை எட்டியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications