ஆன்லைன் புக்கிங் சேவையில் மேக் மை டிரிப் நிறுவனத்தின் MMT பே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான கிளியர்டிரிப் என்ன செய்கிறது.
அனைத்து வாடிக்கையாளர்களையும் கவர்வதற்காக புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய திட்டத்தில் நீங்கள் ஒரு டிக்கெட்டை புக் செய்துவிட்டு, பயனம் ரத்து செய்தால் புதிய கட்டணத்தில் புதியதொரு நாளில் புக் செய்ய வேண்டும். ஆனால் தற்போது வேறு நாளில் நீங்கள் பயணத்தை மேற்கொள்ள விரும்பினால் எவ்விதமான கட்டண மாற்றமும் இன்றி நீங்கள் பயணம் செய்யும் புதிய வசதியை கிளியர்டிரிப் வழங்கியுள்ளது.
இன்றைய வர்த்தக சந்தையில் கிளியர்டிரிப் மிக முக்கியமான நிறுவனம் என்பதால் சேவை தரத்தில் எவ்விதமான குறைபாடும் இருக்காது.
கிளியர்டிரிப் நிறுவனத்தின் இந்த ஆஃபரை பெறவும், டிக்கெட் புக்செய்யவும் கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
Cleartrip coupons and cashback offers