எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் ரூ.33,000 கோடி டீல் நாளை கையெழுத்து: ரஷ்யா-இந்தியா..!

கோவாவில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா-ரஷ்யா மத்தியில் 50 பில்லியன் டாலர் அதாவது ரூ.33,000 கோடி மதிப்புடைய எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளது.

எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் திட்டத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் ரூ.33,000 கோடி டீல் நாளை கையெழுத்து: ரஷ்யா-இந்தியா..!

தற்போது வாங்கப்படும் ஏவுகணைகளை நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சீனா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் வைக்க இந்திய பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

பிரிக்ஸ் மாநாடு முடிந்த உடன் பரிதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்-ஐ தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+