டெல்லி: 2 வருடமாக உச்சத்தில் இருந்த நாட்டின் மொத்த விலை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2 வருட உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை மாலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 3.57 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 3.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மொத்த விலை பணவீக்கத்தைக் குறைந்ததற்கு முக்கியக் காரணம் உணவுப் பொருட்களில் விலை சரிவு தான். ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் 8.23 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் 5.75 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதேபோல் நுகர்வோர் பணவீக்கம் 5.05 சதவீதத்தில் இருந்து 4.31 சதவீதமாகச் செப்டம்பர் மாதத்தில் குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக CPI எனப்படும் நுகர்வோர் பணவீக்கம் குறைந்து வருகிறது.
மொத்த விலை பணவீக்கத்தில் 64.97 சதவீத மதிப்புடை உற்பத்தித் துறையின் மீதான பணவீக்கம் 2.42 சதவீதத்தில் இருந்து 2.48 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications