கோவா: சர்வதேச சந்தையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் எனக் கூறப்படும் IMF ஆகியவற்றின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை உருவாக்கியது.
இக்கூட்டமைப்பின் கீழ் இந்த நாடுகளின் வளர்ச்சி பாதை, நிதியுதவி, நலத் திட்டங்களை ஆகியவற்றை வகுக்க உதவிடும் வகையில் பிரிக்ஸ் நியூ டெவலப்மெண்ட் பாங்க் சில மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டு இதன் தலைமையகத்தைச் சீனாவிலும், அதன் தலைவராகக் கே.வி.காமத் என்ற இந்தியரையும் இக்கூட்டமைப்பு நியமித்தது.

இந்நிலையில் தற்போது உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்திற்கு இணையாக எந்த நாடுகள், சந்தைகள் தலையீடு இல்லாத ஒரு கிரேடிட் ஏஜென்சி-ஐ உருவாக்க பிரிக்ஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் புதிய கிரேடிட் ஏஜென்சி சந்தை விதிகளுக்கு ஏற்ப, சர்வதேச சந்தையை வலிமைப்படுத்தும் ஒரு வடிவமாக இருக்கும்.
கோவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடி புதிதாக உருவாக்கப்படும் கிரேடிட் ஏஜென்ஸி பற்றி மாநாட்டின் முடிவுரையில் கூறினார்.
இதைத் தொடர்ந்து இந்தக் கிரேடிட் ஏஜென்சியின் வடிவம், செயல்முறை மற்றும் செயல்பாடுகளைப் பற்றி நியூ டெவலப்மெண்ட் வங்கி தலைவர் கே.வி.காமத் கூறினார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications