இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு- ரூ.66.78
வர்த்தகம் துவங்கியதில் இருந்து உயர்வுடன் ஆரம்பித்த ரூபாயின் மதிப்பு
மும்பை: காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து உயர்வுடன் ஆரம்பித்த ரூபாயின் மதிப்பு மாலை 5:06 மணி அளவில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து, 66.78 ரூபாயாக உள்ளது.

வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவு அமெரிக்க டாலரை விற்பனை செய்வது பங்குச் சந்தையில் காணப்படும் ஏற்றம் போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று ரூபாயின் மதிப்பு 17 காசுகள் சரிந்து 66.88 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications