மும்பை: 2016-17ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் இந்தியாவின் முக்கியத் துறைமுகத்தில் கார்கோ வர்த்தகம் 5.1 சதவீதம் உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் 315.4 மில்லியன் டன் சரக்கு வர்த்தகத்தம் செய்யப்பட்டுள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் அளவு 299.5 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கோவா முர்மோகோவ் துறைமுகத்தில் மட்டும் வர்த்தகம் சுமார் 61 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பரதீப் துறைமுகத்தில் 18.3 சதவீத உயர்வும், விசாகப்பட்டினம் 11 சதவீதம், கொச்சி 5.2 சதவீதம், வி.வோ.சிதம்பரநார் 3.5 சதவீதம், புதிய மங்களுரூ 3.4 சதவீதம், சென்னை துறைமுகத்தில் 0.3 சதவீதம் அளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது.
கடந்த 2 வருடமாக இந்தியாவில் கார்கோ வர்த்தகம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
Kandla துறைமுகத்தில் மட்டும் இக்காலகட்டத்தில் சுமார் 53.9 பில்லியன் டன் சரக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 17.1 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications