மும்பை: வங்கியல்லாத நிதி நிறுவனமான ரெலிகேர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்புவதால் ரெலிகேர் குழும நிறுவனங்களில் ஒன்றான ரெலிகேர் பின்வெஸ்ட் நிறுவனத்தை 6,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக இந்நிறுவனத்தின் நிறுவனர்களான மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங் ஆகியோர் முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ரெலிகேர் குழுமங்களில் ஒன்றான பங்குச்சந்தை வர்த்தகம் செய்யும் ரெலிகேர் எண்டர்பிரைசர்ஸ் கடந்த வரும் வரும் பங்குச்சந்தையில் இறங்கத் திட்டமிட்ட போது குறைந்த அளவிலான வரவேற்பு மட்டுமே கிடைத்தது.

இதனால் தனது கிளை நிறுவனங்கள் மற்றும் அதிகம் வருவாய் அளிக்காத பிரிவுகளை விற்பனை செய்யும் பணியில் இறங்கியது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்கப் பண்ட் மேனேஜ்மெண்ட் வர்த்தகம் மற்றும் லைப் இன்சூரன்ஸ் கூட்டணிகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மொத்த வருவாயில் 55 சதவீத வருவாய் அளிக்கும் பின்வென்ஸ் நிறுவனம் ரெலிகேர் எண்டர்பிரைசர்ஸ்-இன் 99.99% கிளை நிறுவனமாகும். ஆனால் இதுகுறித்த எவ்விதமான தகவல்களும் அளிக்க ரெலிகேர் எண்டர்பிரைசர்ஸ் மறுத்துள்ளது.
தற்போதைய நிலையில் இவ்வர்த்தகக் குழுமத்தின் மொத்த மதிப்பு 2,700 முதல் 2,900 கோடி ரூபாய் அளவில் சந்தையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பின்வெஸ்ட் நிறுவனம் 6,000 கோடி ரூபாய் அளவிலும், NBFC தளம் 18,000 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications