டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்தது..!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று..!
மும்பை: இன்றைய வர்த்தக நேர முடிவில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.66.82 காசுகளாக உள்ளது.

அமெரிக்க வட்டி விகத உயர்வு எதிர்பார்ப்பு ரூபாயின் மதிப்பு சரிவிற்கான காரணம் என்று கூறப்படிகிறது.
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெறுவதாக வெளிவரும் கருத்துக் கணிப்புகளும் டாலர் மதிப்பு உயர்ந்ததற்கான காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிற நாடுகளின் நாணய மதிப்புகளுடன் இந்திய ரூபாய் மதிப்பை சரிபார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை சரிபார்க்கவும்.


Click it and Unblock the Notifications