டிவிட்டரில் கோகோ கோலா நிறுவனம் பற்றி அதிர்ச்சியான பதிவுகள்..!
ஒரு வேலை இப்படியும் இருக்கலாமோ..?
சென்னை: கோகோ கோலாவின் இந்தியா பிரிவு சென்ற பிப்ரவரி மாதம் முதல் வையோ என்ற பெயரில் பால் உணவு பொருட்கள் விற்பனை செய்ய வணிகத்தை துவங்கியது.
இந்தியாவில் பால் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் அதனால் பால் பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நொக்கத்தில் இந்த வணிகத்தை கோகோ கோலா துவங்கியது.
இதன் மூலம் ஏற்கனவே குளிரூட்டப்பட்ட பால் வகைகளை விறபனை செய்து வரும் அமுல் போன்ற நிறுவனங்களுக்கு பெறும் போட்டியாக உறுவெடுத்து வருகிறது.
ஆனால் இன்று டிவிட்டரில் கீழே உள்ளதை போன்று கோகோ கோலா நிறுவனம் பற்றி அதிர்ச்சியான பதிவுகள் பல காணப்பட்டன.


Click it and Unblock the Notifications