புதன்கிழமையான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட ஒரு சதவீத சரிவைச் சந்தித்தது.
மும்பை: புதன்கிழமையான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட ஒரு சதவீத சரிவைச் சந்தித்தது. ஆக்ஸிஸ் வங்கிடின் பங்குகள் அதிகபட்சமாக 8.04 சதவீதம் சரிந்தது.

மாலை சந்தை மூடப்படும் போது மும்பை பங்குச் சந்தை குறியிடு 251 புள்ளிகள் சரிவுடன் 27,836.51 புள்ளிகளாக முடிவடைந்தது.
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை 76.05 புள்ளிகள் சரிவுடன் 8,615.25 புள்ளிகளுடன் மூடப்பட்டது.
ஐடியா செல்லுலார் (4.38 %), டிடிகே ப்ரிஸ்டீஜ் (5.23 %), ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்டரக்ச்சர் (5.23%), கட்டி லிமிட்டட் (4.55%), ஜிஎஸ்எப்சி (4.29%) பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
ஆக்ஸிஸ் வங்கி (-8.04%), ஜுப்லியன்ட் ஃபூட் வொர்க்ஸ் (-7.45%), கிரெடிட் அனலிஸிஸ் (-5.85%), காடிலா ஹெல்த்கேர் (-4.61%), ஜேஎஸ்டபள்யூ (-4.36%) பங்குகள் சரிவை சந்தித்தன.
உலகளவில் பங்குச் சந்தைகள் மந்தமான நிலையிலும், ஆசிய சந்தை சரிந்தும் இன்று காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications