வெள்ளி விலையில் கணிசமான உயர்வு..!
இன்று தங்கத்தை போல வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் நாணய சந்தையில் தங்கத்தின் விலை கிராமிற்கு 4 ரூபாய் உயர்ந்தாலும் வெள்ளியின் விலையில் மிகவும் குறைவான உயர்வை மட்டுமே சந்தித்தது.
சந்தை வர்த்தகத்தில் தங்கத்தைப் போல் அல்லாமல் வெள்ளி மீது குறைவான அளவிலான முதலீட்டை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனால் இன்று 1 கிலோ வெள்ளி பார்-இன் விலை 20 ரூபாய் மட்டும் உயர்ந்து 45,676.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.



Click it and Unblock the Notifications