450 ரூபாய் சரிவில் வெள்ளியின் விலை..!
சென்னை சில்லறை விற்பனை சந்தையில் வெள்ளியின் விலை சரிவு.
இந்திய பங்குச்சந்தையில் இன்று முதலீட்டு அளவு அதிகரித்துள்ளதால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகளவில் குறைந்து காணப்படுகிறது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்னையில் 1 கிராம் வெள்ளியின் விலை 46.80 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 445 ரூபாய் குறைந்து 44,180 ரூபாய்க்குச் சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications