11ஆம் ஆண்டு நிறைவு விழா.. கோ ஏர் நிறுவனத்தின் அசத்தலான தள்ளுபடி..!
நாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான கோ ஏர் துவங்கி 11 ஆண்டுகள் நிறைவுற்றது. இந்தத் தருணத்தைக் கொண்டாடும் வகையில் வாடியா குழுமத்தின் நிறுவனமான கோ ஏர் அதிரடியான விமான டிக்கெட் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
இந்தத் தள்ளுபடிகளை வசாகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் தமிழ் குட்ரிட்டன்ஸ் மற்றும் ஒன்இந்தியா கூப்பன்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் அறிவித்துள்ள தள்ளுபடியை பெற இதைக் கிளிக் செய்யவும்.
அதேபோல் பிற விமான நிறுவனங்களில் அளிக்கும் தற்போது அளிக்கும் ஆஃபர்களை பெற இதை கிளிக்கவும்.



Click it and Unblock the Notifications