சென்னையில் வெள்ளி விலை உயர்வு..!
அமெரிக்கச் சந்தையில் நிலவும் சாதகமான சூழ்நிலையால் ஆசிய சந்தை செவ்வாய்க்கிழமை அதிகளவிலான வர்த்தகமும், முதலீடும் பெற்றது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச நாணய சந்தையில் முதலீட்டு அளவுகள் அதிகளவில் குறைந்தது. இதனால் தங்கம் விலையில் அதிகளவிலான சரிவு காணப்படுகிறது. ஆனால் வெள்ளியின்
இதன் எதிரொலியாக 1 கிலோ பார் வெள்ளியின் விலை இன்று 315 ரூபாய் உயர்ந்து 44050.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications