குருநானக் ஜெயந்தி: திங்கட்கிழமை பெரும்பாலான வங்கிகள் இயங்கும்.. அருண் ஜேட்லி அறிவிப்பு..!
இந்திய மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளில் நாள் முழுவதும் காத்துக்கிடக்கும் நிலையில் திங்கட்கிழமை குருநானக் ஜெயந்தி பண்டிகைக்காக வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
நவம்பர் 14ஆம் தேதி குருபூராப் (குருநானக் ஜெயந்தி) பண்டிகைக்காக இந்தியாவில் 15 நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கியின் வருடாந்திர காலாண்டிரில் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 12,13ஆம் தேதிகளில் மக்களுக்குப் பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வங்கிகள் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ள நிலையில் தற்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்கட்கிழமை பெரும்பாலான வங்கிகள் இயங்கும் என அறிவித்துள்ளார்.
இதனால் மக்கள் அனைவரும் திங்கட்கிழமையும் தங்களது பணப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications