2017ஆம் ஆண்டில் 10% ஊதிய உயர்வு நிச்சயம்..!
இந்தியாவில் 2017ஆம் ஆண்டு ஊதிய உயர்வு காலத்தில் ஊழியர்களுக்குச் சராசரியா 10 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும், சிறந்த ஊழியர்களுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும் எனச் சந்தை ஆய்வு கூறுகிறது.

2016ஆம் ஆண்டுச் சம்பள பட்ஜெட் திட்ட அறிக்கையின் 2016ஆம் ஆண்டை போலவே 2017ஆம் ஆண்டிலும் ஊழியர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும் என வில்லீஸ் டவர் வாட்சன் என்னும் உலகளாவிய ஆலோசனை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சராசரி பணவீக்கத்தின் அளவான 5.7 சதவீதத்தைக் கணக்கில் கொண்டு 2017ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வைக் கணக்கிடப்படுகிறது.
ஆசிய சந்தையைப் பொருத்த வரையில் சம்பளத்திற்கான நிறுவனத்தின் பட்ஜெட்டில் 38 சதவீதம் சிறந்த ஊழியர்கள் (Top Performers).


Click it and Unblock the Notifications