'பேஸ்புக்' முதல் 'வாடிக்கையாளர் சேவை' வரை.. மார்கெட்டிங் செய்ய 10 சிறந்த வழிகள்..!
மார்கெட்டிங் செய்ய இத்தனை வழிகள் உள்ளதா..!
இன்றைய இணைய வாழ்க்கை முறையில் உங்கள் தயாரிப்பு மற்றும் சேவையை உலகின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு விற்பனை செய்ய முடியும்.
இது எல்லோரும் சொல்வது தானே என்று நீங்கள் கூறலாம். ஆனால் அதற்கான வழிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது இந்த வீடியோ.
இந்திய சந்தையி முதல் உலகச் சந்தைகள் வரை அனைத்து இடத்தில் வர்த்தகப் போட்டிக்கு பஞ்சமில்லை. இந்தப் போட்டியை சமாளித்து வர்த்தகச் சந்தை வெற்றிபெறுவது எப்படி என்பதையே பார்க்கப்போகிறோம்.


Click it and Unblock the Notifications