உங்கள் நிறுவனத்தைக் கார்ப்பரேட்க்கு இணையாக உயர்த்த இதைப் பயன்படுத்தங்க..!
சாதாரண நிறுவனங்களுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு மாறுப்படுவது மார்கெட்டிங் உத்திகளில் தான். சந்தையில் இலவசமாக பல மார்கெட்டிங் சேவைகள் உள்ளது உங்களுக்கு தெரியுமா..?
நாம் எந்தத் தொழில் செய்தாலும் சரி, சிறியதோ, பெரியதோ. மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்ப்பது மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் தான்.
சில நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரிவே இல்லாவிட்டாலும் சரி நிறுவனத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும், அதிகளவிலான வர்த்தகத்தை ஈர்க்கவும் சில வழிகள் எப்போதுமே உண்டு. இன்றைய தொழில்நுட்ப மயமான வாழ்கையில் சில ஆன்லைன் சேவை மற்றும் மென்பொருள் மார்கெட்டிங் பணியை ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு இணையாக இயக்கும் அளவில் வழி செய்கிறது.
இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா..? நீங்களும் ஒரு அம்பானியாக மாற வேண்டாமா..?


Click it and Unblock the Notifications