ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய 'ஆஃபர்'.. மெரிசிடீஸ் பென்ஸ் காரை வெல்லும் வாய்ப்பு..!
நவம்பர் மாதத்தில் ஸ்பைஸ்ஜெட் அசத்தலான ஆஃபர் வழங்கியுள்ளது. இப்புதிய சலுகை இத்திட்டத்தின் கீழ் நீங்கள் மாணவராக இருந்தால் கூடுதலாக 10 கிலோ எடை உடைய பேகேஜ் கொண்டு செல்ல முடியும்.
இந்தச் சலுகையைப் பெற டிக்கெட் பதிவு செய்யும் முன் விதிமுறைகளைச் சற்று படிக்கவும்.
அதுமட்டும் அல்லாமல் தனது வாடிக்கையாளர்களுக்கு மெரிசிடீஸ் பென்ஸ் காரை வெல்லும் ஒரு அதிரடி ஜாக்பாட் ஆஃபரையும் வழங்கியுள்ளது ஸ்பைஸ்ஜெட். இதனைப் பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.



Click it and Unblock the Notifications