அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் வெற்றி இன்போசிஸ் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல அதன் ஊழியர்களுக்கும் பாதிப்பு உண்டு.
பெங்களுரூ: இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி மற்றும் வடிவமைப்பு நிறுவனமான இன்போசிஸ், அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் வெற்றியால் தனது வர்த்தகம் மற்றும் வருவாய் அளவுகள் அதிகளவில் பாதிக்கப்படும் என இந்நிறுவனத்தின் தலைவர் விஷால் சிக்கா அவர்களே கூறியுள்ளார்.
இந்தச் சரிவிற்கு அவர் கூறும் காரணங்கள் தான் இன்போசிஸ் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன்-ஐ தோற்கடித்து அரியாசனத்தைப் பிடித்துள்ளார் சர்ச்சைக்குப் பெயர் போன டொனால்டு டிரம்ப்.
இந்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களையும் அதன் வர்த்தகத்தையும் அதிகளவில் பாதிப்படைய செய்யும் அவரது 3 முக்கியத் திட்டத்தில் ஒன்றாக உள்ளது விசா கட்டுப்பாடுகள்.
விஷால் சிக்கா
அடுத்தச் சில காலாண்டுகளில் அமெரிக்க அரசின் அதிரடி முடிவுகளால் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவுகள் பாதிக்கப்படும் என இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்.
இதன் பாதிப்பு எப்படி இருக்கும்..? எவ்வளவு இருக்கும் என எந்த விதமான ஆய்வுகளையும் நடவடிக்கைகளையும் இதுவரை இன்போசிஸ் எடுக்கவில்லை என்றும் சிக்கா கூறினார்.
விசா கட்டுப்பாடுகள்
டொனால்டு டிரம்ப்-இன் புதிய விசா கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கையின் மூலம் இன்போசிஸ் நிறுவனம் இனி குறைந்த செலவுகளில் இந்திய ஊழியர்களை அமெரிக்காவில் தற்காலிக பணியில் அமர்த்த முடியாது.
இதனால் இன்போசிஸ் தற்போது அமெரிக்காவில் செயல்படுத்தி வரும் மிகப்பெரிய பிராஜெக்ட்கள் அனைத்திற்கும் இனி அமெரிக்கர்கள் பணியில் அமர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதிகச் செலவினம்
அமெரிக்காவில் உள்ளூர் ஊழியர்களைப் பணியில் அமர்த்தப்படுவதால் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் எவ்விதமான தொய்வும் இருக்காது. ஆனால் நிர்வாகத்திற்கு அதிகச் செலவுகள் உருவாகும்.
காக்னிசென்ட்
அமெரிக்கச் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு அதிகளவிலான போட்டி அளிக்கும் அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட், தற்போது நிலவி வரும் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தினாலும் இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்திற்க பெரிய பாதிப்பு ஏதுமில்லை.
வருவாய் வளர்ச்சி
2016-17ஆம் நிதியாண்டின் முதல் 6 மாத காலத்தில் மட்டும் இன்போசிஸ் இரண்டு முறை தனது வளர்ச்சி விகிதத்தைக் குறைத்து வருடாந்திர வளர்ச்சி விகிதமாக 8-9 சதவீதத்தை அறிவித்துள்ளது.
சப்-கான்டிராக்டர்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications