பணத்திற்காக வங்கி, ஏடிஎம் வாசலில் நிற்க வேண்டாம்.. ஒரு மொபைல் போன் இருந்தால் போதும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை இந்தியாவில் சிறு கிராம் முதல் பெரிய நகரம் வரையிலான அனைத்துப் பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களது தினசரி செலவிற்கான பணம் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் தற்போது வங்கி மற்றும் ஏடிஎம் வாசலில் நாள் முழுக்கக் காத்துக்கிடக்கின்றனர்.

 

இத்தகைய சூழ்நிலையை எளிமையாக்க பயன்படுகிறது முன்னணி நிறுவனங்களின் வேலெட் சேவைகள்.

 

சில நிறுவனங்கள் பணத் தட்டுப்பாடு நிறைந்த சூழ்நிலையிலும் பில் பேமென்ட், திரைப்பட டிக்கெட் எனப் பல பணப் பரிமாற்றங்களில் 100 சதவீதம் வரை கேஷ்பேக் அளிக்கிறது. இத்தகைய சலுகையைப் பெற இதைக் கிளிக் செய்யவும்.

பணத்திற்காக வங்கி, ஏடிஎம் வாசலில் நிற்க வேண்டாம்.. ஒரு மொபைல் போன் இருந்தால் போதும்..!

சந்தையில் போடிஎம், மொபிவிக், பிரீசார்ஜ், அமேசான் கிப்ட் கார்டு, போயூமனி ஆகியவை தற்போது மிகவும் சிறப்பான வேலெட் சேவை அளிக்கும் நிறுவனங்களாக உள்ளது.

மொபிவிக் நிறுவனத்தின் அசத்தலான மொபைல் ரீசார்ஜ் சேவையைப் பெற இதைக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

YOU DON'T NEED to go to Banks or ATM's for CASH ANYMORE, Here's all You should do!

Every Indian from rural, suburb, urban and living in the cosmopolitan cities are standing in the queue to withdraw the cash from the ATM's facing the withdrawal limit, but the smart Indian's have adopted other ways to make all there daily needs run smooth.
Story first published: Wednesday, November 23, 2016, 12:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X