தங்கம் சரிந்தாலும் வெள்ளியின் விலை உயர்வு..!
வெள்ளிக்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் 22 கேரட் ஒரு கிராம் 13 ரூபாய் அளவிற்குக் குறைந்த நிலையில் வெள்ளியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வெள்ளியின் விலை கிராமிற்கு 10 பைசா அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும் சென்னையில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 40,405 ரூபாயில் இருந்து 40,475 ரூபாயாக உயர்ந்துள்ளது.
டொனால்டு டிரம்ப் வெற்றியின் மூலம் அமெரிக்காவில் முதலீட்டுக்கான லாப அளவுகள் மிகவும் சிறப்பாக உள்ள நிலையில் இந்திய சந்தையில் இருக்கும் முதலீடுகள் அதிகளவில் வெளியேறி வருகிறது.
இதன் எதிரொலியாகத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.



Click it and Unblock the Notifications