பேடிஎம் வேலெட்-ஐ பயன்படுத்துவது எப்படி..?
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் புழக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையின் மூலம் மக்கள் மத்தியில் பணப் புழக்கம் அதிகளவில் குறைந்தது மட்டும் அல்லாமல் மாத செலவுகளுக்குக் கூடப் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையை எளிமையாகக் கையாள பல வழிகள் உள்ளது, அதில் ஒன்றுதான் வேலெட் சேவைகள். இந்த வேலெட்களைப் பயன்படுத்திக் கரன்டு பில், போன் ரீசார்ஜ், என அனைத்து அத்தியாவசியமான வேலைகளையும் பார்த்துக்கொள்ள முடியும்.

மேலும் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் சில அதிரடி ஆஃபர்களும் உள்ளது. இந்த ஆஃபர்களைப் பெற இதைக் கிளிக் செய்யவும்.
மேலும் பேடிஎம் செயலி மற்றும் வேலெட்-ஐ பயன்படுத்துவது எப்படி என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications