பெற்றோரின் பெயரில் உள்ள வீட்டிற்குச் சட்ட பூர்வமாக எந்த உரிமையும் இல்லை.
டெல்லி: மகனுக்குத் திருமணம் செய்யப்பட்டு இருந்தாலும் தனது பெற்றோரின் பெயரில் உள்ள வீட்டிற்குச் சட்ட பூர்வமாக எந்த உரிமையும் இல்லை என்றும் கருனையின் பெயரில் தங்கிக்கொள்ளலாம் என்றும் டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பெற்றோர்கள் அனுமதித்தால் தங்களது மகன் எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் தங்கலாம். அதற்காகச் சுமைதாங்கியாக தங்க வைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
டெல்லியில் தங்களது வீட்டில் தங்கி இருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் மருமகள்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி நடந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட வழக்கு உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பிரதிபா ராணி என்கின்ற நீதிபதி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து பெற்றோருக்கு சாதகமாகத் தீர்ப்பை வழங்கி உள்ளார்.
மூத்த குடிமக்களான இருவரும் இந்த வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணையில் கூறும் போது தங்களது இரண்டு மகன்கள் மற்றும் மருமகள்கள் தங்களது வாழ்க்கையை நரகமாக மாற்றிவிட்டனர் என்று கூறியதுடன் 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் அளித்த புகார் மற்றும் நோட்டிஸ்களையும் சமர்ப்பித்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தனது மகன்கள் மற்றும் மருமகள்கள் ஆகியோர் நாங்களும் இந்த வீட்டின் இனை உரிமையாளர்கள் என்று வாதிடினர். ஆனால் சொத்தின் பத்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
இதன் படி ஒரு மகன் மற்றும் மருமகள் இருவரும் தாங்களும் உரிமையாளர்கள் என்பதை நிரூபிக்கத் தவறியதை அடுத்து நீதிமதி ராணி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications