2017இல் இந்த வேலைக்கெல்லாம் கொட்டோ கொட்டுன்னு கொட்டபோகுது 'துட்டு'..!

இப்படி சம்பளம் வாங்குபவர்களில் பலர் ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகள் அல்ல சாதாரன கல்லூரிகளில் உங்களை விடக் குறைவான கல்வியைப் பயின்றவர்களும் கூடு இந்த கொழுத்த சம்பளத்தைப் பெறுகின்றனர்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் சம்பளம் கொடுப்பதே பெரிது அதிலும் அதிகம் சம்பளம் கொடுக்கும் வேலை என்றால் அதைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப்படுவார்கள். இப்படி உங்களைச் சுற்றில் கொழுத்த சம்பளம் வாங்கும் பலர் இருக்கின்றனர்.

 

இப்படி சம்பளம் வாங்குபவர்களில் பலர் ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகள் அல்ல சாதாரன கல்லூரிகளில் உங்களை விடக் குறைவான கல்வியைப் பயின்றவர்களும் கூடு இந்த கொழுத்த சம்பளத்தைப் பெறுகின்றனர்.

வேலையை விட்டு மாறும் போது நல்ல சம்பளம் கிடைக்கலாம் ஆனால் அதில் திருப்தியாகுவதில்லை. எனவே நீங்கள் சரியான துறையைத் தேர்வு செய்ய வேண்டும்.

எனவே வரும் ஆண்டு எந்த வேளைகளுக்கு எல்லாம் நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற பட்டியலை உங்களுக்காக வழங்குகிறோம்.

கிரோத் ஹேக்கர்

கிரோத் ஹேக்கர்

இப்போது ஊள்ள சூழலில் இந்த வேலை எளிதானது அல்ல. கிரோத் ஹேக்கிங் வேலையில் நல்ல வளர்ச்சியும், வியாபாரத்திலும் சிறந்த நிலையிலும், விற்பனையில் நல்ல முயற்சிகளுடன் செயல்படுவது அவசியம். இந்த வேலைக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு பெற்று இருந்தால் போதும்.

சம்பளம் மாதத்திற்கு 60,000 முதல் 3 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.

 

தொழில்நுட்ப எழுத்தாளர்

தொழில்நுட்ப எழுத்தாளர்

எழுத்தாளர்கள் மற்றும் உள்ளடக்க எழுத்தாளர்கள் ஒரு பக்கம் இருக்கையில் தொழில்நுட்ப எழுத்தாளர்களுக்கு வெளியில் நல்ல மதிப்பு உள்ளது. இவர்கள் எப்போதும் தொழில்நுட்பம் சம்மதமாகவே தங்களை வைத்துக்கொள்வர்.

அடோப், ஆரக்கிள் போன்ற பிரண்டு நிறுவனங்களில் தொழில்நுட்ப எழுத்தாளர் பணிகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு.

இந்த வேலையில் மாதம் 50,000 முதல் 1.7 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

 

உறவுமுறை சிகிக்சையாளர்கள்
 

உறவுமுறை சிகிக்சையாளர்கள்

மேற்கத்திய நாடுகளில் இது பலரும் தேர்வு செய்யும் வேலையாகும். இந்தியாவில் இது புதிது. முன்பெல்லாம் உளவியலாளர்கள் என்று கூறிவந்த நிலையில் இப்போது இதுவே ஒரு வேலையாக மாறிவிட்டது. இந்த வேலையின் முக்கிய பணி என்றால் உறவு முறைகளில் சிக்கல் உள்ளவர்களுக்குச் சரியான ஆலோசனை வழங்குவதே ஆகும். சம்பளம் மாதம் 30,000 முதல் 1 லட்சம் வரை இருக்கும்.

சமுக வலைத்தள நிர்வாகி

சமுக வலைத்தள நிர்வாகி

சமுக வலைத்தள நிர்வாகி பணி இப்போது ஒரு பிறாண்டாகவே மாறியுள்ளது. இந்தத் துறையில் உள்ள பெரும்பான்மையானவர்கள் 10 வருடத்திற்கும் குறைவான அனுபவம் உள்ளவர்களே ஆவர்.

இந்தத் துறையில் பணி செய்ய குறைந்தது ஏதேனும் ஒரு பிரிவில் பட்டமும், சமுக வலைத்தளங்கள் பற்றிய அறிவும் இருந்தால் போதும் சம்பளம் மாதம் 30,000 முதல் 3 லட்சம் வரை பெறலாம்.

 

எஸ்சிஓ(SEO) ஆய்வாளர்கள்

எஸ்சிஓ(SEO) ஆய்வாளர்கள்

சமுக வலைத்தளம் மற்றும் கிரோத் ஹேக்கர் துறைகளின் கூடுதல் பணியே இந்த எஸ்சிஓ(SEO) ஆய்வாளர்கள் ஆகும்.

இணையதள தேடு பொறிகளில் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தை முதன்மையான பக்கமாக கொண்டு வருவதே இவர்கள் பணி. இத்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கும் 30,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These will be the highest paying jobs in India in 2017

These will be the highest paying jobs in India in 2017
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X