2017 ஏப்ரல் முதல் மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட் சலுகை பெற ஆதார் அட்டை கட்டாயம்..!
யில் டிக்கெட்கள் பெறும் போது மூத்த குடிமக்களுக்கான சலுகையைப் பெற ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 2017 ஏப்ரல் முதல் இணையதளம் மற்றும் நேரடி கவுண்டர்களில் ரயில் டிக்கெட்கள் பெறும் போது மூத்த குடிமக்களுக்கான சலுகையைப் பெற ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்தத் தெரிவு மார்ச் 2017 வரை விருப்பத் தேர்வாக மட்டும் இருக்கும். முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
இதன் மூலம் மூத்த குடிமக்கள் பெயரில் முன்பதிவு டிக்கெட் எடுக்கும் போது ஏற்படும் மோசடிகளைத் தவிர்க்கலாம் என்பதே ஆதார் அட்டை இணைப்பதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் போது மூத்த குடிமக்கள் பிரிவைத் தேர்வு செய்தால் 2017 ஏப்ரல் முதல் கட்டாயமாக ஆதார் அட்டை தேவை. அதே போன்று நேரடி கவுண்டர்களில் ஆதார் அட்டையைக் காண்பித்து டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications