500 ரூபாய் நோட்டுகளைக் கட்டணங்களாக பெறுவது மட்டும் இல்லாமல் டெபிட், கிரெடிட் மற்றும் இ-வாலெட்டுகள் வாயிலாகவும் கட்டணம் செலுத்தலாம்.
நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து டோல்களிலும் டிசம்பர் 15 வரை 500 ரூபாய் நோட்டுகளைக் கட்டணங்களாக பெறுவது மட்டும் இல்லாமல் டெபிட், கிரெடிட் மற்றும் இ-வாலெட்டுகள் வாயிலாகவும் கட்டணம் செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை
டோல் கேட்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏதும் நடக்காமல் இருக்க உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் காவல் துறையினரை நியமித்துத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தி உள்ளது.
பண சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை
இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சகம் நெடுஞ்சாலைகளில் தற்போது உள்ள சிக்கல்களை தீர்க்கப் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பிரிவாக டெபிட், கிரெடிட் மற்றும் இ-வாலெட்டுகள் பயன்படுத்தி கட்டணம் செலுத்த வங்கிகள் மூலம் சாதனங்களை நிறுவுகின்றது.
பழைய 500 ரூபாய்
ஒரு பக்கம் இந்தச் சாதனங்கள் நிறுவும் பணிகள் நடந்து வரும் நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டுகள் டோல் கட்டணங்களாக பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 2 ஆம் தேதி முதல்
பழைய ரூபாய் நோட்டுகள் சென்ற நவம்பர் 8 ஆம் தேதி முதல் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து இலவசமாக டோல்களில் கடந்த செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது, பின்னர் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications