இனி 2,000 ரூபாய்க்கு உட்பட்ட பண பரிவர்த்தனைக்கு ஒருமுறை கடவுச்சொல் தேவையில்லை..!
வாலெட் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க இணையதள வங்கி சேவைகளில் உள்ள இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையில் இருந்து ஒருமுறை கடவுச்சொல் அங்கீகாரத்தை நீக்கியுள்ளது ஆர்பிஐ.
ஓலா, உபர் போன்ற இணையதள வர்த்தகர்கள் எளிதாக கார்டுகள் மூலம் தங்கலது கட்டணத்தை பெறுவதற்காக 2000 ரூபாய்க்கு உட்பட்ட பண பரிவர்த்தனைக்கு ஒருமுறை கடவுச்சொல் தேவையில்லை என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.

வாலெட் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க இணையதள வங்கி சேவைகளில் உள்ள இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையில் இருந்து ஒருமுறை கடவுச்சொல் அங்கீகாரத்தை நீக்கியுள்ளது ஆர்பிஐ.
இது ஒரு நேர்த்தியான முடிவு என்றும், இதனால் பரிவத்தனை இடைநிற்றல் குறையும் என்றும் அதிக பரிவர்த்தனை நடக்கும் என்றும் விசா நிறுவனத்தின் இந்திய தலைவர் டிஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

Click it and Unblock the Notifications