2016ஆம் ஆண்டின் சிறந்த தலைவர்கள் பட்டியிலில் 4 இந்தியர்கள்..!
உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனமான பார்சூன் நிறுவனம் 2016ஆம் ஆண்டுக்கான 'பிஸ்ன்ஸ் பர்சன் ஆஃப் தி இயர்' 50 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இடம்பெற்றுள்ளார். மேலும் இப்பட்டியலில் 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளார்.
50 பேர் கொண்ட இப்பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான சத்ய நாடெல்லா 5 வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் மாஸ்டர்கார்டு நிறுவனசத்தின் தலைவர் அஜய் பங்கா, ஏஓ ஸ்மித் வாட்டர் ஹீட்டர் நிறுவன தலைவர் அஜிதா ராஜேந்தர் 34 வது இடத்தைப் பிடித்துள்ளார்.



Click it and Unblock the Notifications