நாட்டின் முன்னணி கல்லூரிகளின் ஒன்றான ஐஐடி பாம்பே மாணவர்கள் 2016ஆம் நிதியாண்டுக்கான வளாக நேர்முகத் தேர்வில் 5 வருடத்திற்கு மிகவும் குறைவான வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
2012ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 1ஆம் தேதி துவங்கும் கேம்பஸ் இண்டர்வியூவில் 170 வேலைவாய்ப்புகளை ஐஐடி பாம்பே கல்லூரி மாணவர்கள் பெறுவார்கள், ஆனால் இந்த ஆண்டு வெறும் 150 வேலைவாய்ப்புகளை மட்டுமே பெற்றுள்ளனர்.

தற்போது வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளில் மென்பொருள் மற்றும் கோர் துறையில் வேலைவாய்ப்புகளில் எவ்விதமான பாதிப்புமில்லை, ஆனால் நிதியியல் மற்றும் கன்சல்டன்சி பிரிவில் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க மென்பொருள் வேலைவாய்ப்பு எண்ணிக்கையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
வழக்கம்போல் மென்பொருள் மற்றும் கோர் துறையில் அளிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களான ஓலா, பேடிஎம், சாவன் ஆகிய நிறுவனங்களின் சம்பள அளவுகளில் எவ்விதமான மாற்றமில்லை.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications