காலாவதியான ரூபாய் நோட்டுகளைப் பயன்பாட்டிற்கு அனுமதிக்க எந்தக் கால நீட்டிப்பு கொடுக்காததால் நாளை நள்ளிரவுடன் செல்லாது.
மத்திய அரசு டிசம்பர் 15-க்கு பிறகு காலாவதியான ரூபாய் நோட்டுகளைப் பயன்பாட்டிற்கு அனுமதிக்க எந்தக் கால நீட்டிப்பு கொடுக்காததால் நாளை நள்ளிரவுடன் செல்லாது.
வங்கிகளில் மாற்றலாம்
பழைய 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்கவே செல்லாத நிலையில் வங்கிகளில் மட்டும் மாற்றிக்கொள்ளலாம். அதே போன்று பழைய 500 ரூபாய் நோட்டுகளையும் நாளை நள்ளிரவுக்குப் பிறகு வங்கிகளில் மட்டுமே மாற்ற இயலும்.
எங்கெல்லாம் பயன்படுத்த முடியாது
அப்படியானால் நாளை மறுநாள் முதல் மருந்தகங்கள், மருத்துவமனைகள், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள், ரயில் கட்டணங்கள் போன்றவற்றுக்குப் பழைய 500 ரூபாய் செல்லாது.
நவம்பர் 8 அறிவிப்பு
நவம்பர் 8 ஆம் தேதி இந்த அறிவிப்பை மோடி அறிவித்த போது அடுத்த 72 மணி நேரம் மட்டுமே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டது. பின்னர் இந்தக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த முதல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை பிரபலப்படுத்தி வரும் மத்திய அரசு அவற்றுக்குப் பல சலுகைகளை அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் சலுகைகள்
இதன் மூலம் ரயில் கட்டணங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் சலுகைகள் மற்றும் சேவை வரி ரத்து போன்றவற்றை அறிவித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் கார்டுகள் பயன்படுத்தி 2,000 ரூபாய் வரை செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குச் சேவையை வரியை முழுமையாக ரத்து செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications