செல்லா ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. அந்த அறிவிப்பிற்குப் பின்னர் பணத்தை மாற்றுவது, ஹவாலா பரிவர்த்தனை செய்வது போன்ற முறையற்ற பரிவத்தனையின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
கருப்ப பணம் வைத்திருப்பவர்கள் தார்களாகவே முன் வந்து விவரங்களை அளித்தால் குறைந்த அபராதத்துடன் வெள்ளையாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அதற்கான தகவல்களை '[email protected]' என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
மூன்று நாட்களில் இவ்வளவு மின்னஞ்சல்..!
இதனைத் தொடர்ந்து மூன்று நாட்களில் 4000 மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த தகவல்களைப் பயன்படுத்தி கருப்புப் பணத்தை ஒலிக்க முடியும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
நல்ல பதில்
நவம்பர் 8-ம் தேதி வெளிவந்த செல்லா ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. அந்த அறிவிப்பிற்குப் பின்னர் பணத்தை மாற்றுவது, ஹவாலா பரிவர்த்தனை செய்வது போன்ற முறையற்ற பரிவத்தனையின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வங்கி ஊழியர்கள் பணி நீக்கம்
வருமான வரித் துறையினர் வங்கிகளில் நடக்கும் பரிவர்த்தனையை தொடர்ந்து கண்காணித்து அதன் மூலம் பெற்ற தகவல்களை வைத்து முறைகேடான பரிவர்த்தனைக்கு உதவிய வங்கி ஊழியர்களைப் பணி நீக்கம் வரை செய்துள்ளதாக நிதி புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வளவு புதிய ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளது என்று தெரியுமா?
இன்று வரை 250 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வருமான துறையினர் நடத்திய சோதனையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பஜக தலைவர் சுஷில் வஸ்வானியிடம் இருந்து பெறும் தொகையை கைப்பற்றி உள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications