பட்டியல் பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் அமைச்சகத்திடம் வந்த சேர்ந்த உடன் அதிக வருமான பெறுவோருக்கு எல்பிஜி மானியம் ரத்து செய்யப்படும்.
வருமான வரித்துறை விரைவில் பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் அமைச்சகத்திடம் 10 லட்சத்திற்கும் அதிகமாக வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் குறித்த விவரங்களை அளிக்க உள்ளது.

இந்தப் பட்டியல் பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் அமைச்சகத்திடம் வந்த சேர்ந்த உடன் அதிக வருமான பெறுவோருக்கு எல்பிஜி மானியம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று பிடிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
வருமான வரித் துறை பகிரக்கூடிய விவரங்கள்
வருமான வரித் துறை தனிநபர்களின் பெயர் மட்டும் இல்லாமல், தனிநபர் விவரங்கள், வரி செலுத்துவோரின் பான் எண், பிறந்த தேதி, பாலினம், வருமான வரித் துறையினரிடம் உள்ள முகவரி, மின்னஞ்சல் முகவரி, வீட்டுப் போன் எண், வரி செலுத்துவோரின் மொபைல் எண் உட்பட அனைத்து விவரங்களையும் அளிக்கும் என்று கூறப்படுகின்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் அமைச்சகத்திடம் தனிநபர் விவரங்களைப் பகிர வருமான வரித்துறை விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றுக்குக் கையெழுத்திட உள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் என்னவாகும்
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட உடன் 10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள் பெற்றும் வரும் எல்பிஜி மானியம் தானாக ரத்து செய்யப்படும்.
மானிய விலையில் சிலிண்டர்கள்
இப்போது ஒரு குடும்பம் ஆண்டிற்கு 14.2 கிலோ உள்ள 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற இயலும். ஏற்கனவே
மத்திய அரசு மானிய விலையில் சிலிண்டர்கள் யாருக்கு எல்லாம் வேண்டாம் என்று தாங்கலாகவே முன்வந்து விலகிக்கொள்ளலாம் என்று அறிவித்ததன் பேரில் சிலர் விலக்கிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சிலிண்டர் டெலிவரி OTP நடைமுறையில் மாற்றம்!! எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் புது அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாடு: இனி 35 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியுமா?

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications