பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ஆர்பிஐ வங்கியுடைய துணை நிறுவனம் என்று ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.
புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 3.09 ரூபாயும், 2,000 ரூபாய் நோட்டை அச்சடிக்க 3.54 ரூபாய் செலவு செய்யப்படுவதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிட்டெட் (BRBNMPL) நிறுவனம் அறிவித்துள்ளது.
பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ஆர்பிஐ வங்கியுடைய துணை நிறுவனம் என்று ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.
500 ரூபாய்
500 ரூபாய் நோட்டுகளை 1000 அச்சடிக்க 3,090 ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும் இதனை மத்திய வங்கி அளிப்பதாகவும் ஆர்டிஐ தகவல் தெரிவிக்கின்றன.
2000 ரூபாய்
அதே நேரம் 2000 ரூபாய் நோட்டுகளை 1000 அச்சடிக்க ஆர்பிஐ 3,540 ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
500 ரூபாய் நோட்டுகள்
புதிய 500 ரூபாய் நோட்டுகள் மகாத்மா காந்தி புதிய வரிசையின் படி ‘R' என்ற எழுத்துடன் இரண்டு எண் பேணல்களிலும் அச்சிடப்படுவதாக மத்திய வங்கி திங்கட்கிழமை கூறியது.
மேலும் இந்த ரூபாய் நோட்டுகளில் புதிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இருக்கும் என்றும், அச்சடிக்கப்பட்ட வருடமாக 2016 இருக்கும் என்றும் ஆர்பிஐ அறிவிப்பு கூறுகின்றது.
50 ரூபாய் நோட்டுகள்
500 ரூபாய் நோட்டுகள் போன்றே மகாத்மா காந்தி (புதிய) வரிசை 2005-ன் படி ‘R' மற்றும் ‘L' என்ற எழுத்துடன் இரண்டு எண் பேணல்களிலும் அச்சிடப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
14 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டன
நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி கருப்பு பணத்தை வெளிகொண்டு வரவும், கள்ளப்பணத்தை ஒழிக்கவும் அதிக மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லது என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து (20/12/2016) நேற்று வரை 15.44 லட்சம் கோடியாக 86 சதவீதம் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில்
14 கோடி வரை மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
More From GoodReturns

Rupee Crash! பெட்ரோல் முதல் தங்கம் வரை விலை உயரும் அபாயம்? இந்தியா என்னவாகும்?

வரலாறு காணாத சரிவு! 93-ஐ கடந்த ரூபாய் - சாமானியர்களின் பட்ஜெட்டிற்கு விழுந்த பலத்த அடி!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications