2015ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 2016ஆம் ஆண்டுச் சின்னாபின்னமானது.
2015ஆம் ஆண்டில் இந்தியாவில் துவங்கப்படும் பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குப் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தாராளமாக முதலீடு செய்தனர். இதன் எதிரொலியாகவே புதிய நம்பிக்கையாகத் திகழ்ந்தது.
ஆனால் 2016ஆம் ஆண்டில் கதையே வேறு..
ஒரே வருடம்
2015ஆம் ஆண்டில் மிகப்பெரிய முதலீடுகளுடன் துவங்கப்பட்ட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 2016ஆம் ஆண்டும் மிகவும் குறைவான வர்த்தகத்தைப் பெற்ற காரணத்தினால் சுமார் 212 நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இது கடந்த வருடத்தை விடவும் 50 சதவீதம் அதிகமாகும்.
2015ஆம் ஆண்டின் நிலவரம்
டேட்டா அனலிடிக்ஸ் நிறுவனமான டிராஸான் செய்த ஆய்வின் படி 2015ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 140 நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் 2016ஆம் ஆண்டில் 212 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதா தெரிவித்துள்ளது.
பெப்பர்டேப்
2015ஆம் ஆண்டில் பிக் பேஸ்கட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாகத் திகழ்ந்த பெப்பர் டேப் நிறுவனம் 2014ஆம் ஆண்டு இறுதியில் 51 மில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய முதலீட்டுடன் துவங்கப்பட்டது.
ஆனால் 2016ஆம் ஆண்டில் இந்நிறுவனம் முழுமையாக முடங்கியது.
10க்கு 7 காலி..
2014ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது என்று ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறித்த ஆய்வுகள் கூறுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications