
இவர்?
பிராக்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ
கல்வித் தகுதி:
கர்நாடகாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக்
இவரது சிறப்பு:
மருத்துவத் துறையில் உள்ள மருத்துவர்களுக்கு உதவும் சாப்ட்வேர்களை உருவாக்கிக் கொடுப்பதே இவரது முக்கியப் பணி. இவர் உருவாக்கும் பிராக்டீஸ் மேனேஜ்மெண்ட், அப்பாயிண்ட்மெண்ட் ஷெட்யூல் சாப்ட்வேர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குப் பேருதவியாக இருந்ததால் இவருக்கு இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவர்களிடம் இருந்து ஆர்டர்கள் குவிந்தது.
இந்த ஆண்டு மட்டும் இவர் சுமார் ரூ.23 கோடி மதிப்புள்ள சாப்ட்வேர்களை மருத்துவமனைகளுக்குச் சப்ளை செய்துள்ளார். இது கடந்த ஆண்டைவிட ரூ.6 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்குச் சுமார் 40 மில்லியன் அப்பாயிண்ட்மெண்ட் சாப்ட்வேர்களை உருவாக்கும் சக்தி படைத்தது இவரது பிராக்டோ நிறுவனம்.
இந்தியாவில் மட்டுமின்றிப் பிரேசில், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். மருத்துவமனையைத் தாண்டி ஜிம், சலூன் என இவரது நிறுவனங்கள் விரிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications