செல்லா ரூபாய் நோட்டுகளை அறிவித்ததில் இருந்து நடைபெற்ற வருமான வரி சோதனையில் 4,313 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணமாக பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
செல்லா ரூபாய் நோட்டுகளை அறிவித்ததில் இருந்து நடைபெற்ற வருமான வரி சோதனையில் 4,313 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணமாக பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
பரிமுதல் குறித்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்த வரையில் 4,313 கோடி ரூபாய் பணமாகவும், 554.6 கோடி ரூபாய் தங்கமாகவும் வருமான வரித்துறையினால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன.
எத்தனைச் சோதனைகள்
வருமான வரி துறையினர் நவம்பர் 8-ம் தேதியில் இருந்து தொடர்ந்து பரிவர்த்தனைகளைக் கண்காணித்து தொடர்ந்த 1,061 சோதனைகள் செய்துள்ளதாகவும் கூறினர்.
நோட்டிஸ்
வருமான வரி துறையினர் வரி ஏய்ப்பு, ஹவாலா பரிவர்த்தனை போன்றவற்றிற்காக 5,058 நோட்டிஸ்கள் அனுப்பி உள்ளதாகவும் கூறுகின்றனர்.
புதிய ரூபாய் நோட்டுகள்
வருமான வரி துறையினர் இது வரை பரிமுதல் செய்யப்பட்ட தொகையில் பெறும் 106.89 கோடி ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளதாகவும் இதில் பெறும் பகுதி 2000 ரூபாய் நோட்டுகள் எனக் கூறப்படுகின்றது.
அது மட்டும் இல்லாமல் ஆபரண தங்கம் அல்லாமல் பொன்னாக 91.99 கோடி ரூபாய் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வழக்குகள்
கருப்புப் பணம் வைத்திருந்ததாக 487 வழக்குகள் சிபிஐ மற்றும் நிதி வழக்குகளைக் கவனித்துக்கொள்ளும் நிறுவனங்களில் டிசம்பர் 29-ம் தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் படிக்க:
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications