பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் 'ஷாப்க்ளூஸ்'..!
பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் 'ஷாப்க்ளூஸ்'..!

யார் இவர்?

ஷாப்க்ளூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை பிசினஸ் அதிகாரி

கல்வித் தகுதி:

வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ

விருப்பம்:

புத்தகம் படித்தல், நடைப்பயிற்சி ஆகியவை இவரது சிறந்த பொழுதுபோக்கு

இவரது சிறப்பு:

இந்தியாவில் உள்ள கூர்கான் என்ற இடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் ஷாப்க்ளூஸ் நிறுவனத்தை ராதிகா அகர்வால் தனது கணவருடன் இணைந்து 2011ஆம் ஆண்டுத் தொடங்கினார்.

ஆன்லைன் வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய இந்நிறுவனத்தில் 12,000 வியாபாரிகள் வாடிக்கையாளர்களாக இருந்தனர். மேலும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பொருட்களும் வர்த்தகம் செய்யப்பட்டது.

இந்தியா முழுவதிலும் உள்ள இந்நிறுவனத்தின் கிளைகளில் சுமார் 700க்கும் அதிகமானோர் பணி செய்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+