சர்வேவில் உள்ள தரவின் படி இந்தியாவில் உள்ள டாப்-5 தொழிற்துறை வளர்ச்சி அடைந்துள்ள மாநிலங்களின் நிலை என்ன என்று உங்களுக்காக அளிக்கின்றோம். அதில் தமிழகத்தின் நிலை என்ன?
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தொழிற்துறையின் வளர்ச்சி எந்த அளவில் உள்ளது அவற்றின் நிலை என்ன என்று 2013-2014 ஆண்டிற்கான சர்வே ஒன்று வெளியாகி உள்ளது.
சர்வேவில் உள்ள தரவின் படி இந்தியாவில் உள்ள டாப்-5 தொழிற்துறை வளர்ச்சி அடைந்துள்ள மாநிலங்களின் நிலை என்ன என்று உங்களுக்காக அளிக்கின்றோம். அதில் தமிழகத்தின் நிலை என்ன? முதலீடுகள் அதிகம் பெற்ற மாநிலங்கள் என்னென்ன, வேலை வாய்ப்பு எப்படி உள்ள என்று இங்குப் பார்ப்போம்.
தொழில் முதலீடுகள் அதிகம் பெற்ற மாநிலங்கள்
குஜராத் 16.12 சதவீதம், மகாராஷ்டிரா 13.75 சதவீதம், தமிழகம் 11.41 சதவீதம், ஒடிசா 8.88 சதவீதம், கர்நாடகா 7.05 சதவீதம் தொழில் முதலீடுகளைப் பெற்றுள்ளன.
அதிக தொழிற்சாலை உள்ள மாநிலங்கள்
அதிக தொழிற்சாலை உள்ள மாநிலங்களில் தமிழகம் 16.64 சதவீதத்துடன் முதல் இடத்திலும், மகாராஷ்டிரா 12.97 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், குஜராத் 10.19 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், ஆந்திரப் பிரதேசம் 7.00 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், உத்திர பிரதேசம் 6.64 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் இருந்துள்ளது.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு வழங்கியதில் தமிழகம் 15.12 சதவீதத்துடன் முதல் இடத்தையும், மகாராஷ்டிரா 13.93 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், குஜராத் 10.14 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், கர்நாடகா 6.85 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், உத்திரப் பிரதேசம் 6.74 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் இருந்துள்ளன.
குறிப்பு
தமிழகத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் 90 சதவீத்தினர் படித்தவர்கள் என்றும், அதில் 13.5 சதவீதத்தினர் முதுகலைப் பட்டம் வைத்துள்ளவர்கள் என்று கூறப்படுகின்றது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications