கோடிகளில் புரளும் 'கர்நாடக' மாநிலத்தின் பெரும் தலைகள்..!

தொழில்நுட்பம், பார்மா எனப் பல துறைகளில் கொடி கட்டிப் பரக்கும் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநிலம் அமைந்துள்ள கர்நாடகாவில் உள்ள தொழில் அதிபர்கள் மற்றும் கோடிஸ்வரர்கள்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு மாநிலத்திலும் கோடீசுவரர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் செய்யும் வணிகம் போன்றவற்றில் அவர்களுடைய தனித்தன்மை வித்யாசமனாதாகவும் இருக்கும்.

இப்படித் தொழில்நுட்பம், பார்மா எனப் பல துறைகளில் கொடி கட்டிப் பறக்கும் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநிலம் அமைந்துள்ள கர்நாடகாவில் உள்ள தொழில் அதிபர்கள் மற்றும் கோடிஸ்வரர்கள் மற்றும் அவர்கள் வைத்துள்ள சொத்து மதிப்பு பற்றி இங்குப் பார்ப்போம்.

பி ஆர் ஷெட்டி

பி ஆர் ஷெட்டி

என்எம்சி ஹெல்த் கோர் வணிகத்தைச் செய்து வரும் பி ஆர் ஷெட்டி 18,700 கோடிக்கு அதிபர் ஆவார். இவருடைய பூர்வீகம் கர்நாடகா என்றாலும் தனது வணிகத்தை அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டே செய்து வருகின்றார்.

ஹெல்த்கேர், பார்மா, மணி டிரான்ஸ்ஃபர் மற்றும் கரன்ஸி எக்ஸ்சேன்ஜ் சேவைகள் போன்ற வணிகங்களில் பேர் போனது இவருடைய நிறுவனங்களும் முதலீடுகளும்.

 

என் ஆர் நாராயண மூர்த்தி

என் ஆர் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவரி இஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராவர். தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பெங்களுரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது இன்ஃபோசிஸ் நிறுவனம் என்பது அனைவரும் அரிந்தது. இவர் 11,000 கோடிகள் சொத்து மதிப்புகளுடன் கர்நாடகாவில் வசித்து வருகின்றார்.

ராஜன் பாய்

ராஜன் பாய்

ஹெல்த் கேர் மற்றும் கல்வித் துறையில் சிறப்பாகச் செயலாற்றி வரும் மணிபால் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் ராஜன் பாயின் சொத்து மதிப்பு 10,200 கோடி ரூபாயாகும்.

நந்தன் நீலகேனி

நந்தன் நீலகேனி

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான நந்தன் நீலகேனியின் சொத்து மதிப்பு 7,640 கோடி ரூபாய்.

கே தினேஷ்

கே தினேஷ்

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான கே தினேஷின் சொத்து மதிப்பு 5,730 கோடி ரூபாய்.

விஜி சித்தார்த்தா

விஜி சித்தார்த்தா

காபி தோட்டங்கள் மற்றும் காபி சில்லறை விற்பனை நிறுவனமான கேப் காபி டே நிறுவனத்தின் தலைவர் விஜி சித்தார்த்தாவின் சொத்து மதிப்பு 4,800 கோடி ரூபாய் ஆகும்.

இர்பான் ரசாக்

இர்பான் ரசாக்

ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டிப் பறக்கும் பிரிஸ்டீஜ் குழுமத்தின் தலைவர் இர்ஃபான் ரசாக்கின் சொத்து மதிப்பு 4,560 கோடி ரூபாய். தென் மாவட்டங்களில் உள்ள பல மால்கள் மற்றும் ஆடம்பர அப்பார்ட்மெண்டுகள் இவர்கள் கட்டியதாக இருக்கும்.

மருத்துவர் தேவி ஷெட்டி

மருத்துவர் தேவி ஷெட்டி

பெங்களூரில் பேர் பஓன நாராயணா ஹெல்த் குழுமத்தின் தலைவரான தேவி ஷெட்டியின் சொத்து மதிப்பு 4,510 கோடி ரூபாய்.

அஜித் பிரபு

அஜித் பிரபு

சிங்கப்பூர் மற்றும் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிவெஸ்ட் க்ளோபல் பொறியியல் சேவையை நிறுவனத்தின் தலைவரான அஜித் பிரபுவின் சொத்து மதிப்பு 3,460 கோடி ரூபாய் ஆகும்.

சசி கிரன் ஷெட்டி

சசி கிரன் ஷெட்டி

லாஜிஸ்டிக் வணிகம் செய்து வரும் ஆல் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும் நிறுவனத்தின் தலைவர் சசி கிரன் ஷெட்டி கர்நாடகத்தைச் சேர்ந்தவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tales of the Kannadiga crorepatis

Tales of the Kannadiga crorepatis
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X