பெட்ரோல் நிலையங்களுடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் கூடுதல் கட்டணமாக எதுவும் செலுத்தாமல் பேடிஎம் வழியாகக் கட்டணத்தை செலுத்தலாம்.
டிஜிட்டல் பண பரிவர்த்தை நிறுவனமான பேடிஎம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் 550-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 41,000 பெட்ரோல் நிலையங்களில் இனி பேடிஎம் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
பெட்ரோல் நிலையங்களுடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் கூடுதல் கட்டணமாக எதுவும் செலுத்தாமல் பேடிஎம் வழியாகக் கட்டணத்தை செலுத்தலாம்.
டெபிட், கிரெடிட் கார்டு வாங்கலான என்ன?
பெட்ரோல் நிலையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் 13-ம் தேதிக்குப் பிறகு ஏற்கப்படாது என்று அறிவித்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் மக்களும் பெறும் பயன்பெறுவார்கள். அதே நேரம் பேடிஎம் நிறுவனத்திற்கு மேலும் பயனர்கள் அதிகரிக்கும். பிஓஎஸ் இயந்திரங்களுக்குக் கட்டணம் பிடிக்கும் வங்கிகளுக்கு இது ஒரு சவாலாக இருக்கும்.
எண்ணெய் நிறுவனர்கள் வரவேற்பு
பேடிஎம் நிறுவனத்தின் பணமில்லா பரிவர்த்தனை சேவையை எண்ணெய் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் இப்போது பேடிஎம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், ஒவ்வொறு மாதமும் 200 சதவீத வளர்ச்சியைப் பெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தியா முழுவதும் பேடிஎம் சேவை
கூடுதல் கட்டணம் ஏதும் இல்லாமல் 550 மாவட்டங்களில் உள்ள 41,000 பெட்ரோல் நிலையங்களில் பேடிஎம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை பயன்பாட்டிற்கு வரும் நிலையில் இந்தியாவில் எல்லா இடங்களிலும் எங்களது சேவை பிரபலமடையும் என்றும் மிகவும் வசதியாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்றும் பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணை தலைவரான கிரன் வாசிரெட்டி தெரிவித்தார்.
10 மொழி
பேடிஎம் செயலி இப்போது தமிழ், இந்தி, தெலுங்கு என 10 வட்டார மொழிகளில் தனது சேவையை அளித்துவருகின்றது.
பேடிஎம் குறித்து மேலும் படிக்க
6000-க்கும் மேற்பட்ட டோல் லேன்கள்
பேடிஎம் செயலி பயன்படுத்தி பணத்தை எப்படி அனுப்புவது? (வீடியோ)
பேடிஎம் செயலி பயன்படுத்தி பணத்தை எப்படி அனுப்புவது? (வீடியோ)
பேடிஎம் செயலியில் பணத்தை எப்படி ஏற்றுவது?(வீடியோ)
பேடிஎம் செயலியில் பணத்தை எப்படி ஏற்றுவது?(வீடியோ)
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications